Saturday, 30 March 2013

சுய மந்திரம்


என்னால் முடியும் என் வாழக்கையில் முன்னேற என்னால் முடியும்.


எனக்கு பலர் பல வகையில் உதவிவருகின்றனர் பலர் உதவக்காத்துள்ளனர்


அவர்களை பயன்படுத்தி உயரந்த நிலைக்கு செல்ல என்னால் முடியும்.


என்னால் தான் முடியும் வேலைகள் எனக்காக காத்துக்கிடக்கிறது


  அவைகளை செய்வதன் முலம் நான் மிக உயந்த நிலைக்கு செல்ல முடியும்.


 


  என் அழிவிற்கு காரணமான ஈர்ப்பு எண்ணங்கள் என்னை விட்டு நீங்கி


  எனது முன்னேற்றம் வருமானத்திற்கு வழி செய்யக்கூடிய எண்ணங்கள்


  என்னுள் விளைந்து  நிலைத்து முன்னேற்றத்திற்கு உதவவேண்டுகிறேன்.


 

  என் முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ள எண்ணம் சொல் செயல் என்னுல் விளைந்து 

  முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ள தொழில் உதவி தொடர்புகள் முழுமையாக கிடைக்க  வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment