Sunday, 24 February 2013

உணவுக்கீரைகள்


 

அற்புதமான கீரைகள் பட்டியல்...!!!


  • முருங்கைக்கீரை,
  • முருங்கையிலை
  • பொன்னாங்காணி
  • குப்பை மேனி
  • வல்லாரை
  • தூதுவளை
  • பசளிக் கீரை, பசளி
  • இலைக்கோசு - lettuce
  • பூக்கோசு - cauliflower
  • முட்டைக்கோசு
  • அகத்திக் கீரை
  • குறிஞ்சா
  • முளைக்கீரை
  • அரைக்கீரை
  • ஆரைக்கீரை
  • சிறுகீரை
  • மணத்தக்காளிக் கீரை
  • மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை
  • கோவைக்கீரை
  • குறிஞ்சாக்கீரை
  • புளிச்சங்கீரை
  • பிரண்டை
  • முல்லை
  • முசுட்டை
  • பேசில்
  • ப்ரோக்கோலி
  • பசலைக்கீரை -
  • லீக்ஸ்
  • வெந்தயக்கீரை
  • கரிசலாங்கண்ணி
  • சண்டியிலை
  • முசுமுசுக்கை
  • நொச்சி
  • குல்லை
  • கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
  • காணாந்தி
  • காரை
  • குமுட்டி -
  • கொய்லாக்கீரை - l
  • சண்டிக்கீரை -
  • தேங்காய்ப்பூக்கீரை -
  • பயிரி
  • புதினாக்கீரை
  • காசினிக்கீரை
  • தண்டுக்கீரை
  • முடக்கற்றன் கீரை
  • மயில் கீரை
  • முள்ளங்கிக்கீரை
  • பருப்புக்கீரை..!!
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க,  
முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். 
 அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .

*
கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.

*
கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.

*
கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment